லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக…

பேருந்து விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்!

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

நான் கடிதம் எழுதுவது உங்களுக்கு மட்டும்தான்!

இசையமைப்பாளர் இளையராஜா எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதம் தமிழ்த் திரையிசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜா அவர்களுக்கு, இதுவரை உள்ளூர் முதல் சர்தேச நாடுகள் வரை பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. இப்போது…

வெள்ள முடிக்கு குட் பை சொல்லுங்க!

தங்களை அழகு படுத்தி கொள்வதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் வந்துவிட்டனர். அழகு நிலையங்கள் பெறும்பாலும் மகளிருக்கு மட்டுமே என்ற நிலை இப்போது இருபாலருக்கும் என்று மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பொதுவாக ஆண்கள் தங்களின் அழகில் அக்கறை காட்ட…

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவால்…

ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறை சரிந்து விபத்து!

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத் தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட…

அஞ்சல் பையில் தமிழ்: மக்கள் வரவேற்பு!

மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு,  அதற்குட்பட்ட 33 அஞ்சல் கோட்டத்திற்கு தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அஞ்சல் பைகளில் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு சங்கம் கண்ட மதுரையிலிருந்து இந்த…

சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன்!

- நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள கார்கி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது…

இங்கிலாந்திற்கு எதிரான டி-20 : இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறும் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தியா-இலங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்  20 ஓவர் போட்டி சவுத்தம்டனில்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.…