கார்கில் போரில் நடந்தது என்ன?
- அன்றைய ராணுவ ஜெனரலின் சிறப்புச் சந்திப்பு
*
மீள் பதிவு
*
கார்கில் போர்.
1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் மூண்டது போர்.…