சீதா ராமம் – கிளாசிக் லவ் லெட்டர்!

போர்க்கள பின்னணியில் அமைந்த காதல் திரைப்படங்கள் பல ’உலக சினிமா’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கின்றன. போலவே, ‘டைட்டானிக்’ போன்ற பல கோடி பேர் ரசித்த திரைப் படைப்புகள் என்றென்றைக்குமான ‘கிளாசிக்’ அந்தஸ்தை பெற்றிருக்கின்றன. அப்படியொரு பெருமை…

5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!

தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும்…

நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவா் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாளை நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.…

பெண்ணின் வயிற்றுக்குள் 12 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல்!

ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம் திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…

காங்கிரஸ் போராட்டம்: பிரியங்கா, ராகுல் கைது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து…

வெப்ப அலைக்கு பெயர் சூட்டத் தொடங்கும் ஐரோப்பிய நாடுகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்கள் சந்தித்த சோதனைகள் பல. கொரோனாவில் இருந்து ஆரம்பித்து இப்பொழுது குரங்கு அம்மை நோய் வரை பல அச்சுறுத்தல்கள் மனித குலத்தை வாட்டிய வண்ணம் உள்ளன. இதற்கு இடையில் காலநிலை மாற்றம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக…

வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!

நடிகர் ஜே.பி.சந்திரபாபு அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர். ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு…