ஊராட்சிகள் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்!
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும்,…