நம்புவது மட்டுமே செயல் வடிவம் பெறுகிறது!
பல்சுவை முத்து :
ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும்.
நினைத்ததையும், நம்புவதையும் மனிதனால் சாதிக்க முடியும் என்பது இயற்கை விதி. வேலை செய்யச் செய்ய வலிமை கிடைக்கிறது.
சாதாரண மனிதன் தன் சக்தியில் பாதிக்கு மேல் உபயோகிப்பதில்லை.…