வீரமரணச் செய்தியால் வேதனையடைந்தேன்! – ஸ்டாலின்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஷ்மீரில்…

பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி – ‘ன்னா தான் கேஸ் கொடு’!

எளியோரை வலியோர் நசித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிடும் இடமாக இருப்பது நீதிமன்றம். அங்கும் எளியோர்க்கு எளிதில் நீதி கிடைத்துவிடுகிறதா? இந்த கேள்விக்குப் பதில்களை அள்ளித் தருகிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளத் திரைப்படம்.…

குடும்பமா? கிரிக்கெட்டா? – ட்ரெண்ட் போல்ட் எடுத்த அதிரடி முடிவு

ஒரு மனிதன் எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் தன் வாழ்க்கையில் தன் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும். ஒரு நாட்டிற்கு பிரதமராக இருந்தாலும் சரி மொத்த உலகிற்கே பிரதமராக ஆனாலும் சரி தனது குடும்பத்திற்கு செய்ய…

உணவுப் பழக்கத்தின் மூலம் சருமத்தைப் பாதுகாப்போம்!

- சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரனின் அறிவுரைகள் உணவுப்பழக்கத்தின் மூலம் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறாா், சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரன். கொலாஜன் என்பது என்ன? “நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே…

சுதந்திரம் – 75: சொர்ணம்மாள் செய்த தியாகம்!

-மணா இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இந்தச் சமயத்தில் இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாகவே பாடுபட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியதிருக்கிறது. இந்திய…

துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்!

வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. அதில், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து,…

விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் மேதகு-2!

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. சிங்கள அரசால் தமிழ்…

முதலாளித்துவம் தான் சமூக வளர்ச்சியா?

நமது சமூகம் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைய எல்லா முயற்சிகளையும் மாநில அரசுகளும், மத்திய அரசும் எடுத்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும்…