விருமன் – தந்தைக்குப் பாடம் சொல்லும் மகன்!

உறவுகளுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை முன்வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அதனுள் கொஞ்சமாய் வில்லத்தனத்தையும் ஹீரோயிசத்தையும் கலந்தால் எப்படியிருக்கும்? இந்த யோசனையின் அடிப்படையில், ‘விருமன்’ படத்தைத்…

யானையின் துதிக்கையில் உள்ள 1,50,000 தசைகள்!

ஆகஸ்ட் - 12 உலக யானைகள் தினம் உலக யானைகள் தினம் முதன்முதலில் 2012, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கும் யானைக்கும் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு உண்டு. தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட…

பஞ்சாயத்து தலைவர்கள் சந்திக்கும் சவால்கள்!

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’!  தொடர்- 2 “இத்தனை ஆண்டுகள் பஞ்சாயத்து அரசாங்கம் நடந்தும், அதற்கான எந்தத் தாக்கத்தையும் இந்தப் பஞ்சாயத்தில் பார்க்க முடியவில்லை. காரணம் தொடர்ந்து மக்களை மிரட்டி மேய்த்துக்…

தமிழ் சினிமாவில் வீசும் அதிதி புயல்!

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் கொண்டாட்டமாக அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர். முத்தையா இயக்கத்தில் வெளியாகும் கார்த்தி நடித்த விருமன் படத்தில் மதுரைக்காரப் பெண்ணாக வருகிறார் அதிதி. இதுதான் அவருக்கு முதல் படம்.…

பீகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அதன்பின்னர் பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.…

விற்பனைக்கு வந்துள்ள தரமற்ற மருந்துகள்!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதன்மூலம் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.…

மனிதனுக்கு எது தேவை?: இயற்கையா, அறிவியலா?

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அறிவியலும் தோன்றிவிட்டது. ஆனால் மனிதன் தோன்றும் முன்பே இயற்கை தோன்றிவிட்டது. மனித வாழ்க்கையில் இயற்கை முக்கியமா அறிவியல் முக்கியமா என்று பார்க்கும் பொழுது ஒரு சரியான விடை எப்போதும் கிடைப்பதில்லை. மனிதன்…

கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் சமீபத்தில் பேசியிருந்தார். அவரது…

பதவிக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள் பிரதமரே!

ராகுல்காந்தி விமர்சனம் விலைவாசி உயா்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளை முன்னிருத்தி காங்கிரஸ் சார்பில் கடந்த 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கருப்பு…

பாசப்பிணைப்பு!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தனது சகோதரராகப் பாவித்து, நடிகை வஹீதா ரஹ்மான் ரக்சாபந்தன் சரடு கட்டிவிடும் புகைப்படம். உடனிருந்து ரசிப்பது நடிகர் ஜானிவாக்கர். - நன்றி: முகநூல் பதிவு.