115-வது ஆண்டை நிறைவு செய்யும் முதல் விமானம்!
டிசம்பர்-17: ரைட் பிரதர்ஸ் தினம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்த தினம் இன்று. ரைட் சகோதரர்கள் என அழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள்.…