விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
- கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.…