ஜூலை-24: ஈழத் தமிழர்களின் கருப்பு நாள்!

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலவரத்தை நினைவுகூரும் ‘கருப்பு ஜூலை’ தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தாய் இணையதளத்திற்காக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பின்வருமாறு: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத்…

சர்வதேச பருவநிலை ஆராய்ச்சியில் தமிழ் இளைஞர்!

டாக்டர் எம். கதிரவன் மீரான் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் மீரானின் மகன் கதிரவன் மீரான், ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா பல்கலைக்கழகம் தட்பவெப்பத்தை நிர்ணயிக்கும் புல்வெளி பற்றிய ஆய்வுக்காக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி…

அஃக் எனும் அபூர்வக் கலை இலக்கிய இதழ்!

- இந்திரன் எழுதிய நெகிழ்ச்சிப் பதிவு அஃக் எனும் அபூர்வ கலை இலக்கிய இதழை நடத்திய பரந்தாமனை ஏன் மறந்தார்கள் இலக்கியவாதிகள்? பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், ஞானக் கூத்தன், கே எம் கோபால் என்று அவர் தூக்கி விட்ட எழுத்தாளர்களும் ஓவியவர்களும்…

இயற்கையை ரசிக்கப் பயணிப்போம்!

- கேரளா தென்மலை இயற்கை ஆர்வலர்களுக்கும், சிறுவர்களுக்கும், சாகசங்களை விரும்புவர்களுக்கும் சொர்க்கமாக, திகழ்ந்து வருகிறது கேரள மாநிலத்தின் தென்மலா(லை).  தேன் கூடுகள் நிறைந்த மலை என்பதால் தேன்மலை என்ற பெயர் தாங்கி நாளடைவில் தென்மலையாக…

அவள் அப்படித்தான் 2 – பிரதியெடுக்கும் முயற்சி!

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன. இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால்…

சத்திய சோதனை – நையாண்டி மேளம்!

சத்திய சோதனை என்றவுடன், ‘காந்தி எழுதிய சுயசரிதை தானே’ என்று கேட்பது இயல்பானது. ‘சூரியன் படத்துல கவுண்டமணி பேசுற வசனம்தானே அது’ என்று கேட்பது சினிமா வெறியர்களுக்கானது. இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எப்படியிருக்கும்? அதாகப்பட்டது, சுய…

பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

- கலைவாணரும், எம்.ஜி.ஆரும் பின்னணியில்! 1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர்…

உறுதுணையாய் இருக்கும் உறவுகள்!

- எழுத்தாளர் சோ.தர்மன் செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் “அப்பா நான் இவர்களை என்ன உறவு முறை சொல்லி கூப்பிட வேண்டும்"…

அநீதி – உலக சினிமாவை முன்னிறுத்தும் விருப்பம்!

ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அதன் டைட்டிலுக்கு பெரும் பங்கிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்திற்கு அது சாலப் பொருந்தும். ஏனென்றால், அப்பெயரைக் கேள்விப்பட்ட நாள் முதலே அதனைப் பார்க்க வேண்டாம்…

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் பட வெளியீட்டு நிறுவனங்கள்!

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி.…