ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊடகத்துறை சார்பில் மாணவிகளுக்கான சிறப்புப் பயிலரங்கமாக நடைபெற்ற சொற்பொழிவில் வழக்கறிஞரும், கதை சொல்லி…

மாஸ்கோ திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: மாஸ்கோ திரைப்பட விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்தவர் நடிகை லதா.

உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள்…

மாமன்னன் படத்தில் எனக்கு குணச்சித்திர வேடம்!

- நடிகர் வடிவேலு பேச்சு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே தரிசனத்திற்கு பின்னர் தான்…

முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு!

-சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கூறுகள் வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும். உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். ஒருவரிடம் அவர்…

திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கண்ணகி’ திரைப்படத்தை 1942-ல் தயாரித்தது. இளங்கோவலன் கதை, வசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர். கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியாக பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார்.…

கதிர் நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை!

ஜீரோ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, "இதுபோன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது எனக்கு மிகச்சிறந்த…

காமெடி நடிகர் போண்டாமணிக்கு அரசு உதவி!

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாக இருந்துவரும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில்…