விரக்தியிலிருந்து பலரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பாடல்!
மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது. மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன. சில எழுத்துக்களும் இருக்கின்றன.
திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பில்லை மதுரைக்கு டிவிஎஸ் நிறுவனத்தில்…