எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிய கலைஞர்கள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும்.
அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு…