ஊர் சுற்றுங்கள்; உள்ளம் புத்துணர்வு பெறும்!
பயணம் என்பது அனைத்து ஜீவராசிகளின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று! ஆதி மனிதன் தன்னுடைய ஊர்சுற்றும் குணத்தினால் தான் ஒவ்வொரு புதிய பொருட்களையும் கண்டுபிடித்தான்.
அப்படியான பயணத்தை, ஊர் சுற்றுதலைப் பற்றிய விரிவான புத்தகம் தான் இந்த ஊர் சுற்றிப்…