உடலுக்கு நன்மைகள் கொடுக்கும் மஞ்சள் பூசணி!

காரசாரமான உணவுப் பிரியர்களுக்கு இனிப்பு சுவையுடைய மஞ்சள் பூசணி கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது மஞ்சள் பூசணி. இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் ஆரோக்கியத்தையும் அழகையும்…

வெற்றி என்பது முதல் இடத்தைப் பெறுவது அன்று!

இன்றைய நச்: வெற்றி என்பது ஒவ்வொருமுறையும் முதல் இடத்தைப் பெறுவது அன்று; வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்! - லியோ டால்ஸ்டாய்

காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இருந்த ஒற்றுமை!

ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்களை பற்றிய அரிய முத்துக்கள் பத்து: *ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9…

என் முன்னேற்றத்தில் பங்கேற்ற ஜெமினி சாவித்ரி!

பாசமலர் வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்…

வாழ்க்கை என்பது என்ன?

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் ‘வாழ்க்கை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் முடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை…

வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். முப்பதாண்டுகளுக்கு முன்பே, அறுபது வயதைத் தொட்டவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர். இன்று அவர்கள் முப்பதைத் தொட்டவர்களாகத் திரையில் தோன்றி…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தில் ஏனிந்த தடுமாற்றம்?

வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்? பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.…

லாபத்தில் ஆட்டுப் பண்ணை நடத்தும் ஜேசிபி ஓட்டுநர்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ், வீட்டுக்குப் பின்னே இருபதுக்கு 20 அடி பரப்பில் ஆடுகள் வளர்த்து வாழ்வில் தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார். நம்மிடம் பேசிய அவர், "கொடி…