மகிழ்ச்சி வெளியில் இல்லை!

இன்றைய நச் : மகிழ்ச்சி என்பது வெளியில் எங்கும் இல்லை; அது நம் கவனத்தை நிலைநிறுத்தி மனப்போக்கை ஸ்திரப்படுத்தி நம் மனதை உள்ளீர்த்துக் கொள்வதில் அடங்கியுள்ளது! - லாலாஜி

விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த லாலா லஜபதி ராய்!

இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய "லால் - பால் - பால்" என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய். மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். பஞ்சாப் சிங்கம் என்று…

வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதோடு…

அன்றைய – அபூர்வ சகோதரர்கள்!

அருமை நிழல் : கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பலருக்கும் தெரியும். எம்.கே.ராதா நடித்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் அன்றைய விளம்பரம். வெளிவந்த ஆண்டு 1949. அன்றைக்கு ‘சிந்தனை’ இதழில் வெளிவந்த…

டாஸ்மாக்கைத் தடுக்கப் பஞ்சாயத்து அமைப்பால் முடியுமா?

- வழிகாட்டும் குன்றக்குடி ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சொல்லியே இங்கு ‘டாஸ்மாக்’ விற்பனை இலக்கு விதிக்கப்பட்டு, அமோகமாக நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களும், இளம் வயதிலேயே உயிரிழக்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.…

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

பரண் : “உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. “எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியிலிருந்து எதையும்…

யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன?

அபகரிக்கபடும் விளை நிலங்கள்! அகதிகளாகும் விவசாயிகள்! வளர்ச்சி என்பது யாருக்கானது? யாரை வீழ்த்தி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது விளை நிலங்கள்! லாபமும், வேலை வாய்ப்புகளும் யாருக்கு கிடைக்கிறது..? அடிமைச் சேவகத்திற்காக, தமிழ் நிலத்தை…

பிகினிங் – நல்ல தொடக்கம்!

திரையில் மிகச் சில பாத்திரங்கள் மட்டுமே நடமாடுவதைக் காண்பதென்பது, எப்போதும் ஒரேவிதமான அனுபவத்தைத் தராது. சில நேரங்களில் அதுவே சோகமாகவும், சில நேரங்களில் சுகமாகவும் மாறும். ஒரு டஜனுக்கும் குறைவான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் ‘பிகினிங்’…

நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!

-டோஷிலா உமாசங்கர் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர். இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…