தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?

திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி, எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர்…

உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவதாக…

‘ஃபார்ஸி’ – மீண்டுமொரு நகல் விளையாட்டு!

தினசரிகளில் இடம்பெறும் பிரச்சனையொன்றை எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி புனைவுகளைக் கோர்ப்பது எளிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும். அதில் இடம்பெற்ற தகவல்கள் மீது உண்மைச் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்று சில நேரங்களில் சந்தேகம் எழும். அமேசான்…

அண்ணாவுடன் கலைவாணர் குழுவினர்!

அருமை நிழல்: டி.கே.சண்முகம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., ஜுபிடர் சோமசுந்தரம், ஜுபிடர் மொய்தீன், கே.ஆர்.இராமசாமி மற்றும் என்.எஸ்.கே நாடக மன்றத்தினர். - நன்றி : என்.எஸ்.கே…

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப் டவுனில்  நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள்…

லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது.…

எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!

1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்யமான…

பெரம்பூர் நகைக் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர்!

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை வேப்பேரி அருகே நெடுஞ்சாலையில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு…

வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்!

- இயக்குநர் தங்கர்பச்சான் பெருமிதம் தங்கர்பச்சான் இயக்கிவரும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப் படத்தில் தமிழின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள்…

நிலநடுக்கத்தை அறிவிக்கிறதா காகங்கள்?

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன.…