ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது. இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9…

பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும்…

வங்கிமுறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

சம காலக் கல்விச் சிந்தனைகள் : சு.உமா மகேஸ்வரி வங்கியில் பணத்தை டெப்பாஸிட் செய்வதைப்போல, ஆசிரியர் எப்போதும் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்வி முறை எனப் பெயரிடுவதா? இது வங்கிமுறைக் கல்வி என்பதைப்…

அறிவுக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்கள்!

இன்றைய நச் : கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்துத் திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே! – எட்வர்ட் கிப்பன்

தமிழர் மீது துப்பாக்கிச் சூடு: கர்நாடகாவுக்கு கண்டனம்!

சேலம் அருகே, தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசலில்…

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது!

- நடிகை தமன்னா பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய தமன்னா, “பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது.…

இப்போது தொடங்கினாலும் இலக்கை அடைந்திடலாம்!

தாய் சிலேட் : எதுவும் தாமதமாகி விடவில்லை; இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்! - வண்ணதாசன்

முதன்முறையாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு!

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. இரண்டு நாள் பயணமாக  தமிழகம் வந்துள்ள அவர் மதுரை, கோவைக்கு செல்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத் தலைவர்…

மணிரத்னம் பாதையில் ரஜினியும், விஜய்யும்!

திகட்டத் திகட்ட நட்சத்திரங்களை குவித்து எடுக்கப்படும் திரைப்படங்களை ‘மல்டி ஸ்டார்’ படம் என்பார்கள். நான்கு திசைகளிலும் மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பார்கள். இப்போது அதனை ‘பான் இந்தியா’ சினிமா என்கிறார்கள். ஒரு…

பெண்களுக்கான உரிமைக்குரலாக ஒலித்த ‘அயலி’!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்துவருகிறது. சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றிபெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை…