செய்தி:
சீமானால் கட்சியை முன்னேற்ற முடியாது. - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே பல தேர்தல்களில் கூட்டணி பலமே இல்லாமல் தனித்து நின்று தன்னுடைய பலத்தைக் காட்டி அங்கீகாரத்தையும் பெற்றவர்…
ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
இனிமையான பாடல்கள்,…
மிகப்பெரிய லட்சியக் கனவுகளோடு இருக்கும் இளைஞன், சமகாலத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறான். அவை சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, ‘என் கனவு மிகப்பெரியது’ என்கிறான்.
சமூகத்தின் மீது எந்த அளவு கோபமும், ஆற்றாமையும் இருக்கிறதோ, அதே அளவு அல்லது ஒருபடி மேலே அதன் மீது பரிவும், பாசமும் பல கவிதைகளில் வெளிப்படும் பக்குவம் பாராட்டிற்குரியது.
57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.
தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…