முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் குழு ஆய்வு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற…

உலகக் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4-வது தங்கம்!

டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின்…

துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறை தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக,…

இந்திய அளவில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி!

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்கவைத்து வரும் அளவுக்கு தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை குறைவே. ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ்ப் பெண்களும் நடிப்புலகை நோக்கி…

செங்களம் – மெல்லச் சூடேறும் அரசியல் களம்!

திரைப்படங்களில் அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவதில் ஒரு பெருஞ்சிக்கல் உண்டு. சாதாரண மக்கள் நாளும் கடந்துவரும் நிகழ்வுகளைச் சொல்வதோடு, மிகச்சில பேருக்கே தெரிந்த அதன் பின்னணியைச் சூசகமாகப் பேச வேண்டும். ஏதேனும் ஒன்றை…

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் : எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான்: "திருடன் திருடன்" என்று கத்தினேன்; அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்! - கவிக்கோ அப்துல் ரகுமான்

சமகால கல்விச் சூழலின் கண்ணாடி!

நூல் அறிமுகம் : ஆறு மாதகால அலசல் – 2022 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான கல்விச் சூவலையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக தமிழக கல்விச் சூழல் நூல் சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழ்நாட்டின் கல்விச்சூழலில் நிகழும் மாற்றங்கள், நிலவும்…

39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முப்பெரும் கூட்டணி!

தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது. அப்போது சித்ரா குறித்து பேசிய வைரமுத்து, “சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன்  “பூஜைக்கேத்த பூவிது...” பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை…

மாசுபட்ட இடங்களின் பட்டியலில் 65 இந்திய நகரங்கள்!

- சுவிஸ் ஆய்வு நிறுவனம் உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ‘ஐக்யூ ஏர்’ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை சுவிஸ் நிறுவனம்…