மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது!

நடிகர் சூரி வேண்டுகோள் தான் கதாநாயகனாக நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தை சொந்த ஊரான மதுரையிலுள்ள திரையரங்கில் நடிகர் சூரி ரசிகர்களோடு அமர்ந்து கண்டு ரசித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய விருது பெற்ற இயக்குநர்…

சுங்கக் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்! நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு…

மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!

அருமை நிழல் : அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான். பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான். கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’…

திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1) படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும். நன்றி: என்.எஸ்.கே.…

மக்கள் திலகத்தின் நகைச்சுவை உணர்வு!

'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்து சென்னை வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். நிருபர் :- வெளிநாடுகளில் உங்களுக்கு எது பிடித்தது? எம்.ஜி.ஆர் :- என் உடம்பில் கொஞ்சம் சதை பிடித்தது...!!!…

16-வது ஐ.பி.எல்: முதல் போட்டியில் குஜராத் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை…

ஐசு ஜான்சி இயக்கத்தில் உருவாகும் ‘நாவல்’!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள். அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அவர் பெயர் ஐசு ஜான்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக…

எட்டும் தூரத்தில் இலக்கு!

தாய் சிலேட் :  சிறந்த மனிதத் தன்மை அல்லது மேன்மைக் குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல; நீங்கள் விரும்பினால் போதும் அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்! - கன்பூசியஸ்

விடுதலை பாகம் 1 – அன்று சிந்திய ரத்தம்!

படங்களைப் பொறுத்தவரை, பெரும் உழைப்பைக் கொட்டப்பட்டிருப்பது காட்சியாக்கத்தில் தெரிந்தால் போதும்; முக்கால்வாசி வெற்றி உறுதியாகிவிடும். அப்படியொரு பேருழைப்பை மட்டுமே நம்பிக் களமிறங்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன்,…