அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்படுவரா?

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல்…

இளையபெருமாள் ஆணையத்தைப் பற்றித் தெரியுமா?

- மணா “மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும். ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…

இணையவழி பணப் பரிவா்த்தனையில் சென்னை 5வது இடம்!

நாட்டில் கடந்த ஆண்டில் அதிக இணையவழி பணப் பரிவா்த்தனை எண்ணிக்கையில் சென்னை நகரம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக வோ்ல்ட்லைன் இந்தியா என்ற…

ஐபிஎல் போட்டியில் மும்பை ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி பொறுப்புடன் விளையாடியது.…

மருக்களை எப்போது நீக்க வேண்டும்?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். மருக்களை எப்போது நீக்க வேண்டும்? முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள்…

முல்லைப் பெரியாறு பற்றி அறிக்கை தாக்கல் செய்க!

உச்சநீதிமன்றம் உத்தரவு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது…

கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!

இன்றைய நச் : உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல், கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக்க கொள்ள வழி செய்கிறது! -  மாவோ

நடப்பு நிதியாண்டின் வருவாய் ரூ. 2.40 லட்சம் கோடி!

ரயில்வே நிர்வாகம் தகவல்: ரயில்வே வருவாய் தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட…