நம் பாதையை நாமே தேர்ந்தெடுப்போம்!

தாய் சிலேட் : நீங்கள் தனியாக பயணம் செய்ய வேண்டும்; அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

வெப்பத்தால் வீட்டிற்கு வெளியே தூங்கும் 10 லட்சம் பேர்!

இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்தும் காணப்பட்டது. இந்த கோடைக் காலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாகவே பதிவாகி வருகிறது.…

சென்னையில் தோனியின் கடைசி போட்டி?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சில விஷயங்கள் முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் தோனியின் ஓய்வு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தாலும், தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை அவர். ஒரு காலத்தில் சினிமா…

உலகத் தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ரா முதலிடம்!

ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகள் பெற்று முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த 5-ம் தேதி தோஹா…

நடிப்பால் மிரட்டிய ரே ஸ்டீவன்சன்!

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு…

தீராக் காதல்: இதமான காதல் அனுபவத்தைத் தரும்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல். இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக…

2000 நோட்டுகள் விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடி?

இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர். சுமார் 10.8…

இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார். அதே இடத்தில்…

தொடரும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ்…

ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமல்!

மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை ஒருவர்…