6 மாத கட்டாய காத்திருப்பு காலம் அவசியமல்ல!

- உச்சநீதிமன்றம் அதிரடி சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திருமணங்களை, 6 மாதம் காத்திருக்காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுப்பவர்கள்,…

மூத்தக் குடிமக்களுக்கான சலுகை ரத்தால் ரூ.2,242 கோடி வருவாய்!

ரயில்வே துறை கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயில்வேயில் முதியோருக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை இன்னமும் திருப்பித் தரப்படவில்லை. இந்நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர்,…

அம்பேத்கரின் கல்வியைப் பற்றிய பார்வை!

நூல் விமர்சனம் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சட்டக் கல்வி - என புரட்சியாளர் அம்பேத்கரின் கல்வி குறித்த சிந்தனைகளின் தொகுப்பு. ***** “1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது பட்டியல் சமூகத்தினரின்…

தி கேரளா ஸ்டோரி படத்தைத் தடை செய்க!

உச்சநீதிமன்றத்தில் முறையீடு! இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது…

புதுப்பித்துக் கொண்டேயிரு…!

இன்றைய நச் : சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும்; பழமையிலிருந்து நீ பாதுபாப்பைப் பெறுகிறாய் புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்! - புரூசு லீ

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 3000 இந்தியர்கள்!

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உள்நாட்டு போராக வெடித்துள்ளது. இதில் ஒரு இந்தியர் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனிடையே அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம்…

மக்களை மகிழ்வித்த கோடை மழை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் பெய்து வரும்  தொடர்மழை  காரணமாக  அனைத்து  அருவிகளில்  நீர்வரத்து  அதிகரித்துள்ளதால்  சுற்றுலா  பயணிகள் …

ரூ.1.87 லட்சம் கோடி: புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வசூல்!

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1,67,540…

நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்!

கே. பாலாஜி நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால்,…