எம்.ஜி.ஆர் என்னும் ஆச்சர்யம்!

 - எழுத்தாளர் ராண்டார் கை * அண்மையில் மறைந்த சினிமா ஆய்வாளரான ராண்டார் கை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து எழுதிய கட்டுரை. **** உலக சினிமா வரலாற்றில் எந்தவொரு தனி மனிதருக்கும் இத்தனை பிரமிப்பு, புகழ்ச்சி, வியப்பு, சிறப்பிடம் கிடையாது.…

அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021) தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு,…

அஜித்தின் ரசிகர்களும் அவரைப் போலவே!

அஜித் பற்றி அவரது ரசிகர் ஸ்ரீதர் சொன்னவை: “பனிரெண்டு வருஷமா ரசிகர் மன்றத்துல சேலம் மாவட்டத் தலைவரா இருந்ததால சென்னை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஊட்டின்னு பல இடங்களில் பலமுறை அஜித்தை சந்திச்சிருக்கேன். முதல் தடவை பார்த்தப்ப கவர்மென்ட்ல வேலை…

உக்ரைனில் கொல்லப்பட்ட 20,000 ரஷ்ய வீரர்கள்!

அமெரிக்கா தகவல் உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு…

விளையாட்டு வீரர்களுக்கு விஷ்ணு விஷால் நிதியுதவி!

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.! ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர்…

இராவண கோட்டம் படத்தில் காலில் ரத்தம் வர நடித்தேன்!

நடிகர் ஷாந்தனு உருக்கம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்".  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…

தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!

1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள நமது சிலை மீட்கப்படும்!

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்புப் பிரிவு…

என்.எல்.சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக!

மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்…

எனக்குக் கிடைத்த மனநிறைவு!

- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா “நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…