உங்களை மகிழ்விக்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்திருங்கள்!

- கார்ல் மார்க்ஸின் தத்துவ வரிகள் ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது. நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால்,…

நிகழ்காலத்தில் வாழுங்கள்!

தாய் சிலேட் : இறந்த காலத்தை எண்ணி வருந்தவும் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ணி பயப்படவும் வேண்டாம்; நிகழ்காலத்தில் மனதை வைத்து வாழுங்கள். மனம், உடல் இரண்டும் நலமாகும்! - புத்தர்

ஜல்லிக்கட்டு வழக்கு விரைவில் விசாரணை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில…

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கே இந்த நிலை!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த…

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.…

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம்…

ஜூப்ளி – பிரமாண்டப் படைப்புக்கான உதாரணம்!

கொஞ்சம் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்போதெல்லாம், நமக்கு உதவி செய்வது திரைப்படங்கள் தான். இப்போது நாம் காணும் இடங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்தது என்று தெரிய உதவியாக இருப்பது…

உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா நியமனம்!

உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸுக்கு எதிராக பருவநிலை மாற்ற விவகாரத்தில் நாடுகளுக்கு நிதி வழங்குவதில் அவா் முறையாகச் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வரும் ஜூன் மாதத்துடன் அப்பதவியில் இருந்து விலகுவதாக அவா்…

காந்தியும் ஆதித்த கரிகாலன் கொலையும்!

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது, எனக்கு ஏனோ அண்ணல் காந்தியாரின் நினைவு வந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது! வடநாட்டுப் பாட நூல்கள் சிலவற்றில், 1948 ஜனவரி 30 ஆம் நாள் காந்தியார் இறந்து போனார்…

உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். தூக்கமும் சருமமும்! உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி…