நன்மை செய்தலே உண்மையான செல்வம்!

பல்சுவை முத்து :  ஒருவனின் உண்மையான செல்வம், அவன் இப்பூவுலகில் செய்யும் நன்மையே. மனித சமுதாயத்திற்காக எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்தான் சிறந்த மனிதன். வேலை செய்து முடித்த பிறகு, தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில்…

சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!

பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர். ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…

திண்டுக்கல் லியோனி மகன் அறிமுகமாகும் அழகிய கண்ணே!

அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நினைவில் நிற்கும் வரிகள் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே (நல்ல பேரை) பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாக கொண்டு நீ நடை போடு இன்று…

எல்லா மதத்தினரும் வழிபடும் யோக பைரவர்!

கையில் திரிசூலம். நிமிர்ந்த நாசி: உருட்டிய விழிகளுடன் ஆஜானு பாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர். இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை. அதில் சின்னக் கிளைக் கதை. கொலை கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர்…

எறும்புகள் வரிசையாக செல்வது எப்படி!

படித்ததில் ரசித்தது : பெரமோன்கள் எனப்படும் வேதிப் பொருட்களை உமிழ்கின்றன, எறும்புகள். இந்த வேதிப் பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன. முதலில், ஒரு எறும்பு உணவை தேடி செல்லும், அது செல்லும் பாதையில் பெரமோன்களை…

விஜய் தேவரகொண்டா உடன் இணையும் மிருணாள்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் VD13 / SVC 54 படம் தொடக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா - பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். 'கீத…

 வெளிவராத எம்.ஜி.ஆர். படங்கள்!

கமல்ஹாசன், ராதா, ரேவதி நடிக்க பாரதிராஜா இயக்கிய படம் ‘ஒரு கைதியின் டைரி’. இளையராஜா இசையில் உருவான "பொன்மானே சோகம் ஏனோ’’ எனும் தேன் சொட்டும் பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் ஊட்டியில் தங்கி…