பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!

சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…

தன்னம்பிக்கை பெறுவது எப்படி?

பல்சுவை முத்து : சோம்பலைக் கழிக்க வேண்டும்; சுறுசுறுப்பைக் கூட்ட வேண்டும்; உழைப்பைப் பெருக்க வேண்டும்; உயர்வாழ்வை வகுக்க வேண்டும்; நடந்து வந்து பாதையைக் கவனி, அனுபவம் கிடைக்கும்; முன்னோக்கிப் பார்! நம்பிக்கை தோன்றும்; சுற்றிலும் பார்!…

அரிசிக் கொம்பனுக்கு அப்படியென்ன ஈர்ப்பு அரிசி மீது?

யானைகளுக்கு 3 விதமான பருவங்கள் இருக்கின்றன. முதல் பத்தாண்டு பாலப்பருவம். பத்து வயது வரையுள்ள, குழந்தைப் பருவத்து குட்டி யானைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். பத்து வயதைத் தாண்டியபிறகும் தாய் யானையிடம் பால் குடிக்கும், குட்டி யானைகளும்…

இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!

 படித்ததில் ரசித்தது : “இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும். நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கிவிடும்” - செல்வராகவன் இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில்  இடம்பெற்ற “ஒரு…

நீட் கோச்சிங் ரூ. 13 லட்சம்: சாமானியனுக்கு சாத்தியமா?

- மதிவாணன் மாறன் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனை முன்வைத்து பல்வேறு கொண்டாட்டங்களைப் பார்க்க முடிகிறது. நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் விழுப்புரம் மாவட்டத்தைச்…

பொம்மை – பேண்டஸி கதையில் யதார்த்தம் எதற்கு?

எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாமாக ஏதோ ஒன்றை முடிவு செய்வோம். தியேட்டருக்கு சென்றால், நாம் நினைத்தது போலவே 100 சதவீதம் திரையில் தென்படும். ‘இறைவி’ படத்தில் அவர் நடித்தபிறகு அந்தக் கணிப்புகளில் ஒரு…

உனக்கெது சொந்தம்… எனக்கெது சொந்தம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான் சொந்தம்! (உனக்கு)…

காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!

பரண் : “ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும். அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப்…

அப்பா சொன்ன பேய் கதைகள்!

- முனைவர் துரை. ரவிக்குமார். எம்.பி நான் சிறுவனாக இருந்தபோது அப்பா புகையிலைப் பயிரிட்டு அதைப் பாடம் செய்து சந்தைக்குக் கொண்டுசென்று விற்றுவருவார். புகையிலையை வாங்கி விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தார். காளை மாடுகள் பூட்டிய வண்டியில்…