ஒற்றுமைப்படுமா எதிர்க்கட்சிகள்?

‘தாய்' தலையங்கம் * ஒன்றிய அரசை அகற்றும் நோக்கத்தை முன்வைத்து இதற்கு முன்பு சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்களை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்திருக்கின்றன. நெருக்கடி நிலைக்குக்குப் பிறகு இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதாக்…

உள்ளொளியை உற்பத்தி செய்யுங்கள்!

பல்சுவை முத்து : சுறுசுறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, உணர்ச்சி வேகம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயிற்சி செய்யுங்கள். பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் பயிற்சி செய்யுங்கள். பின்னர் மற்றவர்களைக் கவரும் காந்த…

இன்ப துன்பங்களை சமமாய் ஏற்கப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: சோதனைகள் வரும், அந்தச் சோதனைகளைத் தாண்டி நிற்க வேண்டும், எல்லா சோதனையையும் தாண்டி நிற்க வேண்டும்; சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?, அழுது கொண்டே இருக்க முடியுமா? இரண்டுமே மாறி மாறி வரும்; இன்றைக்கு அழுதால், நாளை…

தமன்னாவுக்கு விரைவில் காதல் திருமணம்?

நடிகை தமன்னா தென்னிந்திய திரைத்துறை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கேயும் ரசிகர்கள் அதிகம். இன்று அவர் ஒரு பான் இந்தியா நடிகையாக மாறியிருக்கிறார். அவரை இந்த இடத்திற்குக் கொண்டு போனதில்…

பயத்திலிருந்து விடுபட!

இன்றைய நச் : பயம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மனதை பயத்திலிருந்து விடுவிக்கிறது! - ஜே. கிருஷ்ணமூர்த்தி

மகாகவி பாரதி கடைசியாக உரையாற்றிய இடம்!

நூலகச் சிறப்பு : நூலகம் என்பது பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்கும் அமுதசுரபி எனலாம். ஒவ்வொரு நூலகமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பொது நூலகம் நூற்றாண்டு கண்ட நூலகமாகும். இந்த நூலகத்திற்கு ஒரு…

தெற்காசிய கால்பந்து: பட்டம் வென்ற இந்தியா!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதிச் சுற்றின் முடிவில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு…

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

இளைய தலைமுறையை உருவாக்கும் வாசிப்பு!

இன்றைய நச் : வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும்! - பேரறிஞர் அண்ணா

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்!

இன்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் முழுவதும் பாசிசம் என்ற அதிகார வர்க்கம் ஆட்சி பீடங்களைப் பீடித்த பிறகு உலகம் முழுவதுமே ஒருவித நோய் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறது! பாசிசம் என்பதைக் கண்களை மூடி…