குற்றஞ் சாட்டுவதில் பதிலுக்குப் பதில்!

அண்மையில் தான் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசுக்கு எதிரான புகார்களைப் பட்டியலிட்டு - அதை முதல் ‘பார்ட்’ என்றும் சினிமா பாணியில் பேசி ஊடகங்களைக் கலகலப்பாக்கி இருந்தார். பதிலுக்கு தி.மு.க.வும் அவர் மீது வழக்குத்…

போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏனிந்த நிலை?

புதுடெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் நிறக்கப்பட்ட நிலையில் - ஊடகம் சார்ந்தவர்களை அதிர வைத்திருக்கிறது டெல்லியில் போரட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம். கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேல் டெல்லியில் உள்ள …

லியோ படத்தில் நடிக்கும் நாசரின் தம்பி ஜவஹர்!

நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார். 1980-களில் K. பாலசந்தரின் கல்யாண அகதிகள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். நாயகன் படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ்,…

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட என்விஎஸ்-01!

 - இஸ்ரோ தலைவர் அறிவிப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக…

10-ம் வகுப்பில் 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சியில்லை!

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மிக குறைந்த…

கொளுத்தும் வெய்யில்; குறைவது எப்போது?

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப்போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத்…

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து!

பல்சுவை முத்து: மனித உயிர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நேயமாய் இருத்தல், மனதை ஒருமுகப்படுத்தல், இறக்கும் தருவாயில் அமைதியாக இருத்தல், இன்புறு மறுமை பெறல், இவையாவும் மனதை அமைதிப்படுத்திக் கட்டுப்படுத்துகிறது; மெய்யறிவை வளர்க்கிறது:…

திறமையால் உயர்ந்தவர்கள்!

அருமை நிழல்: தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…