நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியில் இருக்கீங்களா?
- அண்ணாவிடம் மக்கள் கேட்ட கேள்வி
(2001-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து அளித்த பேட்டி)
அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்து, கட்சியின் அவைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்து பகிர்ந்து கொண்ட…