அடர் காடுகளில் வசிக்கும் ஆனைமலைக் காடர்கள்!
ஆனைமலையில் எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாழும் காடர்களின் விசித்திர வாழ்க்கையை நேரில் பார்க்கவே நான் அங்கு சென்றேன்.
மேற்படி காடர்களைக் காண வேண்டுமானால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் போகும் வழியில், ஆயர்பாடி என்னும் இடத்தில் இறங்க…