அந்த காலத்திலும் தக்காளி காஸ்ட்லியா இருந்திருக்குமோ?
தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன.
அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி.
அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம்…