கொய்யாவின் பயன்களும் பயன்பாடுகளும்!
பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. அவற்றில் மிக முக்கியமானது சூப்பர் ப்ரூட் என அழைக்கப்படும் கொய்யாப் பழமும் ஒன்று. ஏனென்றால் கொய்யாவில் அவ்வளவு ஆற்றல் உள்ளது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின், மினரல்ஸ் அதிகமாக உள்ளது.…