சங்கர் – கணேஷ் இசையில் 100 பாடல்கள்!
கவிஞர் மகுடேசுவரனின் தொகுப்பு
"நாம் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து தோய்கிறோம் என்றுதான் பெயரே தவிர, இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களை அண்மைக் காலங்களில் எவ்வாறு தொகுத்துப் பகுத்து வைத்திருக்கிறோம்? நல்ல விடையில்லை என்றே தோன்றுகிறது.…