அதி பயங்கர அமேசான் காட்டில் தனியே 11 நாட்கள்!
அமேசான் காடு, உலகின் மிகப்பெரிய மழைக்காடு. அதன் பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
கிரேட் பிரிட்டனையும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் அயர்லாந்தையும் 17 முறை தூக்கி அமேசான் காட்டுக்குள் வைத்துவிடலாம். அந்த அளவுக்கு அது பெரிய காடு.…