1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்களின் சடலங்கள்!

மெக்சிகோவில் ஏலியன்களைப் போன்ற தோற்றத்துடன் கூடிய பதப்படுத்தப்பட்ட சடலங்கள், காட்சிப்படுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இதுதொடர்பான விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.…

செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!

நூல் அறிமுகம்: பெரியவர் வ‌.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே‌. பெரியவர்…

மத்தகம் – புதிரை விடுவிக்கும் தேடல் வேட்டை!

பெருவாரியான மக்களை வெப்சீரிஸ் வசீகரித்துவிட்டதா? தெரியவில்லை. ஆனால், தீவிர சினிமா ரசிகர்கள் பலரை அந்த வடிவம் அடிமை ஆக்கியிருக்கிறது. அதுவே, தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரை வெப்சீரிஸ் உருவாக்கத்தில் இறங்க வைத்திருக்கிறது. அதிலொன்றாக…

மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!

அருமை நிழல்: கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம்…

பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!

- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…

பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

எங்களுக்காக உணவு தயாரித்துக் காத்திருந்த கேபிஎஸ்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம். மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே…

மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…

அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு…