மரணத்தையுமா ஊடகங்கள் பரபரப்பான தீனி ஆக்க வேண்டும்?
முன்பெல்லாம் கிராமங்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மைக் செட் வைத்து ஒப்பாரி வைப்பார்கள். அதற்கென்று தனி மணிச் சத்தம் ஒலிக்கும். பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுகிற சத்தம் தெருவுக்கே கேட்கும்.
இப்போது அத்தனை வேலைகளையும் ஊடகங்களே…