ஷங்கருக்கு ஏன் இந்த சோதனை!

தொடர்ச்சியாக இமாலய வெற்றிகளை கொடுத்த இயக்குநர் ஷங்கர் இப்போது துவண்டு போய் விட்டார். கடந்த 6 ஆண்டுகளாக, அடுத்தடுத்து கால் தடுக்குவதும், பின்னர் ‘தம்‘ பிடித்து எழுவதுமாக இருக்கும் அவருக்கு மீண்டும் சோதனை. ஜென்டில்மேன், காதலன் படங்களை…

தீர்க்கமான முடிவும் தீவிர முயற்சியும் தேவை!

இன்றைய நச்: ஒரு கெட்ட பழக்கத்தை விடவேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதற்கு தீவிரமான முயற்சி தேவை! - இராமகிருஷ்ணர்

அதிமுக – பாஜக கூட்டணி விரிசல்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கூட்டணிகள் அந்தந்த சந்தர்ப்ப சூழழ்நிலைகளுக்கு ஏற்ப மாறியிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத உற்சாகத்தை தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தபோது பார்க்கமுடிகிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே…

சாமானியர்களின் குரலையும் காது கொடுத்துக் கேட்கிறோம்!

உச்சநீதிமன்றம் உருக்கம்: உச்சநீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்சநீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு விசாரணைகளுக்காக நேரத்தை விரயம் செய்கிறது. அதற்கு பதிலாக…

அரசுப் பள்ளிகளில் எமிஸ் நடைமுறையை தடை செய்க!

- அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி கோரிக்கை மாணவர் கற்றலில் கொரோனா கால இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய…

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லாரன்ஸ்!

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே,…

காத்திருத்தலின் அவசியம்!

ரசனைக்குச் சில வரிகள் : கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனத்தில் உருவம் பெற வேண்டும். உருவமும் ஓரளவு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில்…

அதிமுகவுடன் கூட்டணி வைக்க கமல் திட்டம்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த தருணத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், சொல்லாமல்…

பிரபுதேவாவுக்கும் வில்லன் ஆசை வந்தாச்சு!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன் வேடம் ஏற்பது முன்பெல்லாம் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. 45 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் வில்லன் கேரக்டரில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நடித்தார். ஆனால், அதனை அவர் தொடரவில்லை. மார்க்கெட் ஓய்ந்த…