ஸ்கந்தா – கமர்ஷியல் ‘கோங்குரா’ மசாலா!
கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது.
அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே…