அமெரிக்க நாளிதழுக்கு இஸ்ரோ கொடுத்த பதிலடி!

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு இணையமே வாழ்த்துகளால் நிறைந்த அதே நேரத்தில், பலரும் 2014ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மங்கள்யான்' திட்டத்தை கிண்டலடித்து வெளியான கார்ட்டூனை பகிர்ந்து "உங்களின் இழிவான கேலிகளுக்கு…

குழந்தையின்மையின் அவலத்தைப் பேசும் ‘கருவறை’க்கு விருது!

69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் ‘கருவறை’ குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது…

தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

விவசாயிகளின் வலிகளைச் சொல்லும் வகையிலும், கிராமங்களில் நிலவும் சாதீயப் பாகுபாடுகள் ஒழிய வேண்டுமென்ற வகையிலும், எளிமையான வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் வகையிலும் உருவாக்கப்பட்ட ‘கடைசி விவசாயி’. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று…

வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்!

எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகஸ்ட் 31-ம் தேதி என் சொல்வழிப்பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. எழுத வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு ஏன் புத்தக வெளியீடுத் தேவைப்படுகிறது? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பதிவில்…

முரளிதரனின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சவாலான பணி!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான  சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.…

அதிமுக மதுரை மாநாடு – எதை உணர்த்தியிருக்கிறது?

ஒற்றைத் தலைமைக்கு என்ன பாடுபட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் பொதுக்குழுவைக் கூட்டி, நீதிமன்றத்திற்குப் போய், தற்போது மதுரை மாநாடு வரை என்னென்ன சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறார்…

உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

படித்ததில் ரசித்தது * ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். * 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும்…

ராமர் கோவிலும் ரஜினியின் வழிபாடும்!

'ஜெயிலர்' படம் பெரு வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ரஜினி இமமலைக்குக் கிளம்புவதாக அறிவித்தார். வழக்கம் போலத் தான் ரஜினியின் இந்த அறிவிப்பும் இருக்கும் என்று பார்த்தால், அப்படியில்லை நிலைமை. தனது நண்பர்களுடன் இமயமலை…