ஆசிரியைக்கு சர்ப்ரைஸ் தந்த மாணவர்கள்!
- கல்வியாளர் உமா
தற்போது நான் பணியாற்றும் பள்ளிக்கு மூன்று மாதங்கள் முன்பு 2023, ஜூலை ஒன்றாம் தேதியன்று பணியேற்றேன். முதல் நாளிலேயே பல மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்தேன்.
காரணம் காற்றோட்டமில்லா வகுப்பறையில் அறுபது மாணவர்கள். உட்காரவே…