சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’!
பாக்ஸ் ஆபிஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும் போது, நிச்சயம் அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படியான ஒரு கூட்டணிதான் 'டிக்கிலோனா' படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'…