மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திய அன்னை தெரசா!
“அன்னை தெரசா" மலர்ந்த முகத்தோடு இந்த பெயரைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
என்ன பெயர் வைப்பது அந்தப்…