கனிமவளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும்…

தரமற்ற 62 மருந்துகளுக்குத் தடை!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை…

காசாவில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள்!

உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்ட மருத்துவர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.  ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை…

கல்வியே அனைத்திருக்கும் அடிப்படை!

இன்றைய நச்: உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையைக் கூட்டுகிறது; கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால் உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்! -…

பிள்ளைங்க கிட்டே அம்மா பேதம் காட்டுவாங்களா?

பங்காரு அடிகளாருடனான அனுபவம். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார். அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்…

வாசிப்பின் மூலம் வசப்படும் எழுத்து!

- கவிஞர் பா.விஜய் ”நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!" - என்று வார்த்தை உரம் போட்டு, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டிய கவிஞர்…

மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கிய ஸ்ரீதர்!

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர். கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…

திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?

‘லியோ பற்றி ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ என்ற கேள்வியே, அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கணம் வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்து வருகிறது. படம் திரைக்கு வந்தபிறகு, அதன் வசூல் எப்படி…

உலகக் கோப்பை: 4-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…