பவா செல்லதுரை மீதான உளவியல் வன்முறை!
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு.
முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும்…