தணியாத பேராசை துன்பத்தையே தரும்!
பல்சுவை முத்து:
"நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை.
வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப்…