மழையும் விளிம்புநிலை மக்களும்!
சென்னை சாலைகள் பெருமழையில் மூழ்கிவிட்டன என்று சொல்வதைவிட பல வீடுகளும் பெருமழையால் மூழ்கிவிட்டன என்று சொல்வது சரியாக இருக்கும். மழைநீரும் கழிவுநீரும் கலந்து மக்கள் அவதிப்பட்டனர்.
அத்தியாவசியமான பால் பாக்கெட் கூட கிடைக்காமல் பரிதவிக்கும்…