ஆச்சர்யம் தந்த கண்ணகி திரைப்படம்!

அறிமுக இயக்குநர் யஸ்வந்த் கிஷோர் இயக்கிய ‘கண்ணகி’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 15 தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்,…

இன்னொரு ‘கும்கி’ வருமா?!

ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் நிறைத்து இன்னொரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் சினிமா வர்த்தகத்தில் நிகழும் மாயாஜாலம். அது…

தமிழ் இலக்கணத்தை எளிதாய்க் கற்றுத் தரும் நூல்!

* எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. - இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன? * அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா? * எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி?…

இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்!

இன்றைய நச்: தடைகள் குறுக்கிடும் போது, இலக்கை அடைவதற்கான உங்கள் திசையை மாற்றுங்கள்; இலக்கை அடைய வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை மாற்றாதீர்கள்! - ஜிக் ஜிக்லர்

செஞ்சுரி அடித்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்!

கருங்கல்லில் புராதனத்தின் பழுப்பேறிய கோட்டை மாதிரியான வளைவு. முகப்பில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்' என்கிற பெயர் புதைந்திருக்கிறது. இற்றுப் போயிருக்கின்றன சுற்றுச்சுவர்கள். உயர்ந்த, வயதான அரசமரத்து நிழலில் இளைப்பாறுவது மாதிரி முப்பது…

வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாதே!

இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள்; 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும். அது எனக்குத்…

‘ஜல்லிக்கட்டை’ நாவலாக்கிய சி.சு.செல்லப்பா!

- மணா ‘வாடிவாசல்’ - ஜல்லிக்கட்டை மையப்படுத்திய நாவல். சென்ற புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. விரைவில் திரைப்படமாக இருக்கும் இந்த நாவலை எழுதியவர் சி.சு.செல்லப்பா. ‘எழுத்து’ சிற்றிதழைப் பல சிரமங்களுக்கு…

சிறந்த கேள்விகளால் பெறப்படும் சிறப்பான பதில்கள்!

தாய் சிலேட்: வெற்றிகரமான மனிதர்கள் சிறந்த கேள்விகளைக் கேட்கிறார்கள்; அதன் விளைவாக, அவர்கள் சிறந்த பதில்களைப் பெறுகிறார்கள்! - நெப்போலியன் போனபார்ட்

சிறிய வெற்றிகளால் குவியும் நம்பிக்கை!

இன்றைய நச்: சிறிய வெற்றிகளைத் தேடுங்கள், அதை உருவாக்குங்கள்; ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது; இந்த சிறிய வெற்றிகள் உங்களை நன்றாக உணரவைக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்! - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்