பெண்களின் வாழ்வியலைக் கூறும் மராம்பு!
நூல் அறிமுகம்:
இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.…